top of page


உறியடி செய்திகள்


துணை சபநாயகர் அமைச்சர் நேரில் ஆறுதல் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி! திருச்சி : அரசு மருத்துவகல்லூரி மாணவி தவறான சிகிச்சையால் செவிலியர் பலிமாணவி பலி! உறவினர்கள் - மாணவிகள் போராட்டம்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி இறந்தார். அவரது இறப்புக்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சக மாணவிகள் 4 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. துணை சபாநாயகர் ரவிசங்கர் அமைச்சர் ரமேஷ் நேரில் பாதிக்கபட்டோர்கள் தரப்பினருக்கு ஆறுதல் உரிய விசாரணைக்கும் உத்தரவு! புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா தொண்டைமான் நல்லூர் அருகே உள்ள மணக்குடிபட்டியை சேர்ந்த சேட்டு. இவரது மனைவி கலைச்செல்வி. விவசாய கூலி தொழிலா

உறியடி செய்திகள்
May 243 min read


முதல்வர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சரானார் ஆதவ் அர்ஜுனா!
தமிழ்நாடு அரசில் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக கட்சி தலைவர் விஜய் கடந்த 10ம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவருடன், 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து கடந்த 13ம் தேதி சட்டப்பேரவையில் விஜய் தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபித்தார். தவெக தனக்கு தேவையான அளவு பெரும்பான்மையில்லாமல், மைனாரிட்டியாக இருப்பதால் திமுக கூட்டணியில் வெற்றிபெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இயூமுலீ மற்றும் அதிமுகவின் ஒரு

உறியடி செய்திகள்
May 161 min read


முதல்வர் விஜய் தேவையான நேரத்தில் ஊடகங்களை சந்திப்பார்! அமைச்சர் நிர்மல்குமார் தகவல்!
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமைச்சர் நிர்மல் குமார் சாமி தரிசனம் செய்த பின். நிருபர்களிடம் கூறியதாவது: இது பழைய ஆட்சி போல் கிடையாது. முதல்வர் ஒவ்வொரு நிமிடமும் எதை நினைத்து செயல்படுகிறாரோ; அதை நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும். அதற்கு மக்களும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். இன்னும் 2, 3 மாதத்தில் அனைத்தும் சீராகி நல்ல முறையில் செல்லும்; சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. யாருக்கு எந்த துறை ஒதுக்கலாம் என முதல்வர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து வருகிறார். 40, 50 ஆண்டுகளாக நடந

உறியடி செய்திகள்
May 161 min read


உதயநிதிஸ்டாலின் முதல்வருக்கு கேள்வி! தினந்தோறும் ஆளுநர் அலுவலகத்திற்கு அட்டனஸ் போட்டதுயார்! எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரம் நடத்தியது யாருங்க சி-எம். சார்!
தி.மு.கழகத்திற்கு விழுந்த வாக்குகளை காட்டியே முதல்வரானதை மறந்துவிட்டீர்களா CM சார்? என முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;“ பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு…நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.பெரும்பான்மை இல்லாத நி

உறியடி செய்திகள்
May 131 min read


டிடிவி தினகரன் சூளுரை!, தவெக ,வின் தரம் கெட்ட அரசியலை மக்கள் முன் அம்பலபடுத்துவேன்!
த.வெ.க.வின் தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம் என அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது“தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.த.வெ.க.வின் இந்

உறியடி செய்திகள்
May 131 min read


நீட் தேர்வு ரத்து! சிபிஎம் - கடும் கண்டனம்!
மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளநிலை மருத்துவ படிப்பு) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது என்று சிபிஐ(எம்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்;“மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட் (இளநிலை மருத்துவ படிப்பு) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற தேர்வை பொறுப்பற்ற முறையில் கையாண்டு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதன் மூலம் மாணவர்கள

உறியடி செய்திகள்
May 121 min read

Grow Your Vision
bottom of page