top of page
Search

ஒரே நாளில், 10-பிளஸ்1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 16, 2023
  • 1 min read
ree


ஒரே நாளில் வெளியிடப்படும் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்..!

மே 19ல் 10 மற்றும் +1 பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியீடப்பட உள்ளது!


ஒரே நாளில் 10ஆம் வகுப்பு மற்றும் +1 பொதுத்தேர்வு ரிசல்ட்

வருகிற 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு!!


மே 19ஆம் தேதி காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் - அரசு தேர்வுகள் இயக்ககம்

மே 19ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

www.tnresults.nic.in / www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 10 மற்றும் +1 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

மே 17ஆம் தேதி +1 தேர்வு ரிசல்ட் வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், மே.19ஆம் தேதி பகலில் +1 ரிசல்ட் மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகள் வெளியிடப்பட உள்ளது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page