மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! சேலம், தி.மு.கழக முதன்மைச்செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு!
- உறியடி செய்திகள்

- May 23, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
சேலம் கே.என்.நேரு, தருமபுரி எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தேனி ஐ.பெரியசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்
மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம்!
வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.
இந்த அமைச்சர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுடன் சேர்ந்து வளர்ச்சிப் பணிகளை கண்காணிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கீழ்காணும் விபரப் படிஅமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்திருக்கிறது தமிழக அரசு.
தி.மு.கழக முதன்மைச் செயலாளர், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்,கே.என்.நேரு மாவட்டப் பொறுப்பாளராகவும், கடலூர் மாவட்டச் செயலாளர், தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்ட பொறுப்பாாளராகவும்,

தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், உள்ளாச்சித்துறை அமைச்சர்,ஐ.பெரியசாமி தேனி மாவட்டத்திற்கும், தமிழக நிதி அமைச்சர்
- தங்கம் தென்னரசுராமநாதபுரம்
நகர்புற வளர்ச்சித் துறை- தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம்,
திருநெல்வேலி பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், திருநெய்வேலி,
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.- வி.மெய்யநாதன் மயிலாடுதுறை, மின்சாரம் மதுவிலக்குத் துறை அமைச்சர்
வி. செந்தில் பாலாஜி கோயம்புத்தூர்,
உணவு கூட்டுறவுத்துறை அமைச்சர்- சக்கரபாணி கிருஷ்ணகிரி, தமிழக கதர் நூல்த்துறை அமைச்சர் எம்.ஆர்.
- காந்தி திருவள்ளுர், போக்குவரத்துத்துறை அமைச்சர்
சிவசங்கர், பெரம்பலூர்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் தஞ்சாவூர், தமிழக சட்டத்துறை அமைச்சர்
நாகை - ரகுபதி நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.




Comments