அத்திக்கடவு- அவினாசி நீர் ஏற்றத்திட்டம், ஆ.ராசா.எம்.பி.நேரில் ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Apr 14, 2023
- 1 min read


தி.மு.கழகத்துணைப்பொதுச்செயலாளர். நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர். முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.ஆ.இராசா பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சியில் அன்னூர் பேரூராட்சியில் கலந்து கொண்டார்...
குன்னுத்தூரம்பாளயத்தில் உள்ள அவினாசி அத்திகடவு -06 நீர் ஏற்றத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார், திட்டப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தவர் அதனை தொடர்ந்து 5-வது வார்டில் உட்கட்டமைப்பு மற்றும் புதிய சாலை போடும் பணியை தொடங்கிவைத்தார் , இதனை தொடர்ந்துபொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டவர், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி துரித நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்........

அன்னூர் நகர தி.மு.கழகத்தின் செயலாளர், பேரூராட்சித் தலைவர் திரு.Er.R.பரமேஸ்வரன் எட்ராஜ், அன்னூர் வடக்கு ஒன்றிய செயலாளர் த.ந.பழனிச்சாமி மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர் .A.சத்தியமூர்த்தி அன்னூர் வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் .சுகுமார் .அம்பாள் S.A.நந்தகுமார் அன்னூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் KCK . விஜயகுமார் அன்னூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அன்னூர் வார்டு செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாவட்ட பிரதிநிதிகள் அன்னூர் வடக்கு தெற்கு மற்றும் பேரூர்க் கழகத்தின் நிர்வாகிகள் துணை.செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .




Comments