தானாக வந்து வண்டியில் ஏறி! மீண்டும் சர்ச்சையிலான சிக்கினார்,பா.ஜ. நடிகை குஷ்பூ!!
- உறியடி செய்திகள்

- Nov 21, 2022
- 1 min read

மணவை, எம்.எஸ்.ராஜா..
நடிகை குஷ்பூ அடிக்கடி அரசியலை மாற்றி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்!
தற்போது தமிழ்மொழி குறித்து சமூக வலைதளத்தில் அவரின் தமிழ் என்கிற பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது....
இதைதானே வழிய வந்து சர்ச்சையில் பா.ஜ.க.தேசிய நிர்வாகி நடிகை குஷ்பூசிக்கி கொண்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன் கலாக்க தொடங்கியுள்ளார்கள்...
கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க. நடத்திய ஆர்பாட்டத்தில் பேசிய, தேசிய அளவில் பொருப்பிலுள்ள, நடிகை குஷ்பூ தனது வாய் துடுக்கால், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தேர்தல் அறிக்கையை படிக்கவில்லை, எழுதி கொடுப்பதைத்தான் படித்து வருகின்றார் என்றும், மின்கட்டணம் ஷாக் அடிக்கிறது, பால் விளைஉயர்வால் வயிறு எரிகிறது என்று பா.ஜ.க. எச்.ராஜா, அண்ணாமலை வரிசையில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற பாணியில் அடுக்கடுக்கான ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை உண்மைக்கு மாறாக, பா.ஜ.க. ஆளும்,பிற மாநிலங்களில் உள்ள விலைவாசிகளை ஒப்பிட்டுபார்க்காமல் ஏதே வாய்க்குவந்ததை பேசிவருதாக மிக பெரிய சர்ச்சைகள் எழுந்துவந்தது.....

தி.மு.கழக பேச்சாளர் ஒருவர் குஷ்புவை பற்றி குறிப்பிட்ட சில வார்த்தைகள் மனம் புண்படும் வகையிலிருந்தாக கூறப்பட்ட நிலையில், பேச்சாரின் பேச்சை, தி.மு.கழக துணை பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கருணாநிதி உள்ளிட்ட கட்சியினர் சம்மந்தப்பட்டவைரை, வருத்தம் தெரிவிக்க அறிவுறுத்திய பின்னரும் தன் அரசியல் இருப்பை காட்ட டெல்லியிலுள்ள தேசிய மகளீர் ஆணையம் வரை சென்று புகார் அளித்தாக கூறி அதிலும் தன் அரசியல் இருப்பை காட்டும் வகையில், சுயநல அரசியல் செய்தார் என்கிற குற்றச்சாட்டும் எழாமாலில்லை......
இப்படி பல நேரங்களில் வாய்ஜாலம் பேசி சர்ச்சையில் சிக்கி வரும் நடிகை குஷ்பு தற்போது காசியில் ஆர்.எஸ்.எஸ்.பாஜ.க. அரசியலுக்காக நடத்திய காசி தமிழ் சங்க விழாவையெட்டி மோடியின் டுவிட்டர் பதிவுக்கு கமாண்ட் செய்து நடிகை குஷ்பூ தமில் வாழ்க என பதிவிட்டது தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...

நடிகை குஷ்பூவின் இந்த பதிவை, சமூக வலைதளங்களில் நெட்டிசன் டிரண்டிங் ஆக்கிகலாய்த்தும் வருகின்றார்கள்...
அது சரி குஷ்பூ என்றால் சர்ச்சை! சர்ச்சை என்றால் குஷ்பூ என்பதை மீண்டும் நிருபித்துள்ளதாக சமூக ஆர்வலர்களும், பத்திரிக்கையாளர்களும், தமிழ் அறிஞர்களும் நடிகைகுஷ்பூவின்இந்த பதிவுக்கு எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளார்கள்.
ஒ.....ஓ...........ஓ.......
அரசியல்லே இதெல்லாம் சகஜம்பா என்பது இதுதானே!




Comments