முடிவுக்கு வந்த ஜிஸ் கொயர் அரசியல்! அம்பானி அதானி ஆருத்துராமுடிவுகள் எப்போது?
- உறியடி செய்திகள்

- Apr 25, 2023
- 1 min read

முடிவுக்கு வந்தது ஜிஸ் கொயரை வைத்தாடிய அரசியல் நாடகம்! அம்பானி, அதானி, ஆருத்ரா, ஆர்.என்.ரவியிடம்நிலுவையிலுள்ள தமிழ்நாட்டு மசோதாக்கள், மாநில மொழி சார்ந்த நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசின் மர்மங்களுக்கு முடிவுதான் எப்போது?
ஜிஸ்கொயர், ஜி கொயர் என்று சிக்குபுக்கு அரசியல் நாடகமாடிய பாஜக, அதிமுக உரிய விளக்கமோ, நடவடிக்கையோ எடுக்க வலியுத்துமா?
ஒரு நிறுவனம் தேசிய அளவில் வளர்ச்சியடைந்தால் அதை மேக் இன் இந்தியா என்று அழைப்பார்கள் ஆனால் ஒரு நிறுவனம் மாநில அளவில் குறுகிய காலத்தில் வளரும் போது அது தவறா?

அம்பானி அதானியின் வளர்ச்சியை நாம் பார்க்கும்போது பெருமைப்படுகிறோம், அதை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் ஏன் ஒரு தமிழர் வளரும் போது பொறாமை கொள்கிறோம்? ஜி ஸ்கொயர் உரிமையாளர் யார்? அவர்கள் சுத்தமாக வெளியே வருகிறார்கள் என்றால் என்ன? அவர்கள் சுத்தமாக வெளியே வரவில்லை என்றால் என்ன? வருமான வரித்துறை செய்யட்டும் அதன் வேலை. திமுக மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அரசியல் வளர்ச்சிக்காக முன்வைத்தவர் அண்ணாமலை மட்டுமே. ஜி ஸ்கொயர் மீது இதுவரை பொதுமக்கள் புகார் அளிக்கவில்லை. ஆனால் மக்கள் பணம் ஆருத்ரா மோசடி நிறுவனத்திற்கு என்ன ஆனது? விசாரணை அமைதியாக உள்ளது. மக்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவார்களா?

குற்றச்சாட்டு தொடர்புடையவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடுவார்களா?
தேச துரோக RSS BJP CORPORATE MAFIA MOSADI ADMINISTRATION...
650 கோடிகளை சமஸ்கிருதத்திற்காக ஒதுக்கீடு...
24 கோடிகள் தமிழுக்கு ஒதுக்கீடு...
3 கோடிகள் தெலுங்கிற்கும் கன்னடத்திற்கும்
மற்ற மொழிகளுக்கு
கோவிந்தோ கோவிந்தோ கோவிந்தோ....
இந்த 650 கோடியை ஆரிய பிராமணியம் அப்படியே ஸ்வாகா ஸ்வாகா ஸ்வாகா செய்துள்ளது...
இதை அந்த கூட்டணியிருந்து யாரும் கேள்வி கள் கேட்க மாட்டார்கள்..
இந்த ஒதுக்கீடு செய்த 'பணம் அனைத்து மாநிலங்களின் வரி..
இந்த ஆரிய பிராமணியம் கூடாரம் சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்த மாதிரி கோடி கணக்கில் பணத்தை கொள்ளை அடித்துள்ளது மக்கள் விரோத ஆரிய பிராமணியம்!

தமிழ்நாட்டு மக்களின் நலன் சார்ந்த மசோதாக்களின் மீது அமர்ந்து கிட்டதட்டசனாதன அரசியல்வாதியாக மாறிப்போன, ஆளுநர் ரவியிடம். தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்குமா பாஜக அதிமுக! என்கிற அடுக்கடுக்கான தொடர்கேள்விகள் எழாமலில்லை!!
பதில் கிடைக்குமா? இல்லை வழக்கப் போலா!




Comments