ஈரோடு: கோபியில் தி.மு.க. சாதனை விளக்கக் கூட்டம்! அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு!!
- உறியடி செய்திகள்

- May 9, 2023
- 1 min read

ஈரோடு அருகே கோபியில் தி.மு.கழக அரசின் இரண்டாண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் அமைச்சர் முத்துசாமி பங்கேற்பு!
ஈரோடு மாவட்டம், கோபி, மொடச்சூர் ரோட்டில்
தி.மு.கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர்.மு. க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு ஆட்சி யின்இரண்டு ஆண்டுசாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது


இதில், ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடுவீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு, தி.மு.
கழக அரசின் இராண்டு சாதனைகளை விளக்கியும், சாதனைகளை பட்டியலிட்டும்
பேசினார்.
இதனை தொடர்ந்து,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
வடக்கு மாவட்ட செயலாளர் N. நல்லசிவம், கோபி நகர செயலாளர் நாகராஜன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்,கழக மாநில, மாவட்ட, மாநகர ,ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்பட பெரும் திரளாக கலந்து கொண்டனர்.




Comments