நாளைநடைபெறுகிறது!கோவை பீளமேடு. கலைஞர் நூற்றாண்டு விழா! அமைச்சர் முத்துசாமி வாகை சந்திரசேகர் பங்கேற்ப
- உறியடி செய்திகள்

- Jul 10, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா
கலைஞர் நூற்றாண்டு விழா!
, கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி-2 தி.மு.க. நாளை கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அமைச்சர் முத்துச்சாமி பங்ங்கேற்பு!
மாவட்ட செயலாளர் கார்த்திக் அறிக்கை !
முத்தமிழ் அறிஞர் செம்மொழி காவலர் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா, கோவை மாநகர் மாவட்டம், பீளமேடு பகுதி-2 திமுக சார்பில் நாளை ஜூலை,11. செவ்வாய்கிழமைமாலை 5.30 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது!

ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், கோயம்புத்தூர் மாவட்ட பொருப்பு
அமைச்சர், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் , மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் முன்னால் எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றார்கள்.!
.
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ் எம்.எல்.ஏ அறிக்கையில்!
முத்தமிழறிஞர் செம்மொழி காவலர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா
பொதுக்கூட்டம், பீளமேடு பகுதி-2 திமுக சார்பில் நாளை 11.செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் கோவை ஆவாரம்பாளையம் ரெட் ரோஸ் மைதானத்தில், நடைபெற உள்ளது!

ஈரோடு மாவட்ட தி.மு.கழகச் செயலாளர்,கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆற்றல்மிகு, சு.முத்துசாமி,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் முன்னால் எம்.எல்.ஏ. வாகை சந்திரசேகர் .
பங்கேற்க உள்ளார்கள் !

கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைக்கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் , மேயர், பொதுக்குழு உறுப்பினர்கள் ,பகுதிக்கழகச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்கள் , நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள் , பகுதிக் கழக நிர்வாகிகள் ,பகுதிக் கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக மூத்த முன்னோடிகள், பாக முகவர்கள் , செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும், பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்!




Comments