தமிழகத்தில், 39, ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம்! அரசு அதிரடி நடவடிக்கையா?
- உறியடி செய்திகள்

- May 19, 2023
- 2 min read

தமிழ்நாடு அரசு, கடந்த சில மாதங்களாகவே ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்ற நடவடிக்கைகளில் தீவிர முனைப்பு காட்டி நடவடிக்கை எடுத்துவருகிறது.
தற்போது
39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிரபித்துள்ளது. அதிரடி நடவடிக்கையா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 39 காவல் துறை அதிகாரிகள் பணிஇடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்ற பின்னர் வெளியிட்டுள்ள முதல் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:
அபய்குமார் சிங் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி நியமனம்
வன்னியப்பெருமாள்:லஞ்சஒழிப்புத்துறை ( மின்வாரியம்) டி.ஜி.பி.,யாக நியமனம்
அருண்: ஆவடி மாநகர காவல் ஆணையராக நியமனம்
சந்தீப்ரத்தோர்: : காவல் பயிற்சி அகாடமி டிஜிபியாக நியமனம்
ஆல்பர்ட் ஜான் திருப்பத்தூர் எஸ்.பி.,யாக நியமனம்
சாய்பிரனீத் செங்கல்பட்டு எஸ்.பி.,யாக நியமனம்
சீனிவாசன் :சென்னை இணை ஆணையராக நியமனம்
ஹர்ஷ்சிங்: நாகை எஸ்.பி.,யாக நியமனம்
ஜவஹர் :ஈரோடு மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்
சென்னை கியூ பிராஞ்ச் சி.ஐ.டி,யாக சசிமோகன் நியமனம்
ராஜேஸ் கண்ணன்: நாமக்கல் எஸ்.பி.,யாக நியமனம்
கலைச்செல்வன்:சென்னை குற்ற ஆவண காப்பாக கண்காணிப்பாளராக நியமனம்
மணிவண்ணன்: வேலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்
பிரதீப்: மதுரை சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமனம்
சி.பி.சிஐ.டி சைபர் பிரிவு எஸ்.பியாக ஸ்ரீதேவி நியமனம்
செல்வகுமார் :திருச்சி நகர துணை ஆணையராக நியமனம்
பல்லா கிருஷ்ணன்: ஆவடி துணை ஆணையராக நியமனம்
ராஜேந்திரன்: சி.ஐ.டி., சூப்பிரண்டென்டாக நியமனம்
சாமிநாதன் : திருப்பூர் மாவட்ட எஸ்.பி.,யாக நியமனம்
சஷாங் ஷாய்: விழுப்புரம் எஸ்.பி.,யாக நியமனம்
அருண் பால கோபாலன்:தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்
சரவணன் : சென்ன நுண்ணறிவு பிரிவு கூடுதல் எஸ்.பி.,யாகநியமனம்
தீபா சத்தியன் போலீஸ் அகாடமி நிர்வாக பிரிவு எஸ்.பி.,யாக நியமனம்
பாண்டியராஜன்:மத்திய நுண்ணறிவு பிரிவு சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
ஜெயந்தி : தமிழ்நாடு சிறப்பு படை பிரிவு கிருஷ்ணகிரி எஸ்.பி.,யாக நியமனம்
வி. சரவணகுமார் விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு தென் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
பொன் கார்த்திக் குமார் பொருளாதர தடுப்பு பிரிவு வடக்கு மண்டலம் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
வினோத் சாந்தாராம் சென்னை சி.பி.சி.ஐ.டி-1 சிறப்பு பிரிவு எஸ்.பியாக நியமனம்
விஜய கார்த்திக் ராஜ் கண்ட்ரோல் ரூம் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
கீதாஞ்சலி: சைபர் கிரைம் செல் சென்னை எஸ்.பி.,யாக நியமனம்
காமினி சிவில் சப்ளை சி.ஐ.டி., சென்னை ஐ.ஜி., யாக நியமனம்
ராதிகா அமலாக்கப்பிரிவு சென்னை ஐ.ஜி.,யாக நியமனம்
அன்பு குற்றப்பிரிவு சி.ஐ.டி., சென்னை ஐ.ஜி.,யாக நியமனம்
லோகநாதன்: சென்னை சட்டம் ஒழுங்கு (வடக்கு) கூடுதல் ஐ.ஜி.,யாக நியமனம்
நஜ்முல் ஹோடா : காவல் நல பிரிவு ஐ.ஜி.,யாக நியமனம்
ரூபேஸ் குமார் மீனா :சமூக நீதி மற்றும் மனித உரிமை ஐ.ஜி.,யாக நியமனம்
மாநில குற்ற ஆவணப்பிரிவு அதிகாரி ஸ்ரேயா குப்தா சென்னை பூக்கடை ஆணையராக நியமனம்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் சென்னை மாநகர வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருப்பினும் முக்கிய மேலும் சில மாவட்ட அதிகாரிகளின் பணியிட மாற்றமும் தொடரும் என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றது.




Comments