பசுமை மாநகரமாகிறது தூத்துக்குடிமக்களுக்கான அடிப்படை வசதிகள் மீதும் கவனம் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
- உறியடி செய்திகள்

- Apr 15, 2023
- 1 min read

தூத்துக்குடி மாநகரம் த்தில். சுகாதாரம், அடிப்படை கட்டமைப்புகள், பசுமை, உள்ளிட்ட மக்களின் அடிப்படை, அத்தியாவச தேவைகளை நிறைவேற்றிவருகின்றது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்.....
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது....

தி.மு.க முகழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர், தளபதியாரின் உத்தரவுப்படியும், கழக முதன்மைதச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறைத் அமைச்சர், அண்ணன் கே.என்.நேரு, தி.மு.க கழக த்துணை ப்பொதுச்செயலாளர், தூத்துக்குடி எம்.பி.கனி மொழி கருணாநிதி, தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர், தமிழ்நாடு சமூக நலன் - மகளீர் உரிமை த்துறை அமைச்சர், கீதாஜீவன் ஆலோசனை, வழிகாட்டல்கள் படியும். தூத்துக்குடி மாநகரத்தை தூய்மை மிகுந்த, பசிமை மிகு,மாசில்லா மாநகரமாகவும் மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதின் ஓரு பகுதியாக மியாவாகி முறையில் சங்கர் நகர் பகுதியில் மரம் வளர்ப்பதற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியினர் ருபாய் 21.80 லட்சத்திற்காக காசோலையை வழங்கினார்கள். அவர்களுக்கு என் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து மக்களின் அடிப்படை தேவைகள், வசதிகள், குடிநீர் தட்டுப்பாடு, சுகாதாரம் காத்தல், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்று திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துவரும் கழகத் தலைவர் தளபதியாரின் உத்தரவுப்படி பணியாற்றியும் வருகின்றோம்....
இவ்வாறு அவர் கூறினார்
வங்கியின் துணை பொது மேலாளர் .அசோக் குமார் , தூத்துக்குடி மண்டல மேலாளர் .சுரேஷ் குமார், வங்கியின் அதிகாரிகள் மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் -அலுவலர்கள் உடனிருந்தார்கள்




Comments