அனைவருக்கும் மருத்துவ சேவை! த.மு.மு.க.விற்கு புதிய ஆம்புலன்ஸ்!! அமைச்சர் எம்ஆர்.காந்தி வழங்கினார்.
- உறியடி செய்திகள்

- Oct 26, 2022
- 1 min read

தமுமுகவின் மனிதநேய பணிகளை பாராட்டி ஆம்புலன்ஸ் வழங்கி அமைச்சர் ஆர் காந்தி
தமுமுகவின் சேவைகளை பாராட்டி 188வது ஆம்புலன்ஸ் ஊர்தியை வழங்கினார்.........
தமிழ்நாட்டில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் செயல்படும், இலவச ஆம்புலன்ஸ் சேவை பரவலாக தமிழகம் முழுவதும், அனைத்து தரப்பிரின் மருத்துவே சேவைகளை தொடர்ந்து செய் வருகிறது. இம்மருத்துவ உதவி சேவைகள் மீது ஒரு அமைப்பாய் மட்டுமின்றி மனிதநேய பண்பாட்டுடன் ஈடுபட்டும் வருவதாக கூறப்படுகின்றது...
கடந்த இரண்டாண்டுகளில் ஏற்பட்ட கொரோனா நோய் தொற்றின்போது இம் அமைப்பினர்கள், மருத்துவ சேவையில் தங்கள் உயிரையும் பணையம் வைத்து சேவைப் பணியாற்றியது அனைவராலும் பாராட்டுக்குரியதானது.......

தமுமுகவின் மனிதநேய பணிகளை பாராட்டி, அவர்களது மருத்துவ சே வை ப் பணிகளை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக ராணிபேட்டை மாவட்ட, தி.மு.கழக செயலாளர், தமிழ்நாடு கை த்தறித் துறை நூல் துறை அமைச்சர், எம். ஆர் .காந்தி
தமுமுகவின் சேவைகளை பாராட்டி 188வது ஆம்புலன்ஸ் ஊர்தியை தனது சொந்த செலவில் வாங்கி வழங்கினார். மேலும் மருத்துவ சேவையில் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி டவும் வாழ்த்துக்களையும் கூறினார்.
மணவை, எம்.எஸ்.ராஜா.....




Comments