புதிய மின் அலுவலகம் ஆலங்குடி அருகே அமைச்சர் சிவ.சி.மெய்யநாதன் திறந்துவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Jun 10, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
ஆலங்குடி அருகே கோவிலூரில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்ய நாதன் திறந்து வைத்தார்
கோவிலூர் ஊராட்சியில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது விழாவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ .வீ மெய்யநாதன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

திருவரங்குளம் ஒன்றிய செயலாளர் தங்கமணி, ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி பொறியாளர் நடராஜன் உதவி மின் செயற்பொறியாளர் பிருந்தாவனன், உதவி மின் பொறியாளர் மகாதேவராஜா, உதவி மின் பொறியாளர் கவியரசன், தொ மு சங்கத் தலைவர் சேசு செயலாளர் சண்முகம் அரசு வழக்கறிஞர் கண்ணதாசன், நகர துணைச்செயலாளர் செங்கோல், கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் பைபினாஜோபியா ஜோ, குப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, கேவி. கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மோகன் ஆர்வி செல்வம், கருப்பையா, மற்றும் மின்வாரிய பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




Comments