காரைக்குடியில் தந்தைபெரியார் சிலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
- உறியடி செய்திகள்

- Dec 24, 2022
- 1 min read

மணவை, எம்.எஸ்.ராஜா.
காரைக்குடியில் தந்தை பெரியாரின் 49. வது. நினைவு நாளான இன்று, தி.மு.கழக இளைஞரணி செயலாளர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு சிறப்பு திட்டெ செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். பெரியாரின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஆதிக்கத்திற்கு எதிரான போராட்ட களத்தில். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பெயரும்- கொள்கைகளும் என்றும் திராவிட இனத்தின் எதிரிகளின் நடுங்கும் பேராயுதம், சமூகநீதிக்கான பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்தும் தத்துவ பேராசான் தந்தைபெரியார்.......என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.




Comments