புதுடெல்லி. உடைத்த இடத்தில் மீண்டும் பெரியார்.அதிமுக-பாஜகவுக்கு ஈரோடு இடை தேர்தல் பாடமாக அமையும்!!
- உறியடி செய்திகள்

- Feb 21, 2023
- 1 min read

சமூக வளைதளங்களில் வைரலாகும் பதிவு!!!
உடைக்கப்பட்ட அதே இடத்தில் 24. மணி நேரத்திற்குள் மீண்டும் நுழைந்தார் பகுத்தறிவு பகலவன்,தந்தைபெரியார்!
தி. மு.கழகத்தின் தருமபுரி எம்.பி டாக்டர். செந்தில்குமார் உடனடியாகக் களமிறங்கி
பெரியார், அம்பேத்கர், பூலே படங்களை அதே TEFLAS அரங்கில் வைத்து காவிக்கும்பலை எதிர்த்து மாணவர்களோடு தோளோடு தோள் நின்று கண்டன முழக்கங்களையும் எழுப்பியுள்ளார்........
புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 19.02.23 இரவு ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி. காலிகள் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் JNU துணைவேந்தரை நேரடியாகச் சந்தித்தும் பேசியுள்ளார்......
தி,மு.கழக மாணவர் கழகத்தின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். மருத்துவர் செந்தில் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

டெல்லி JNU வில் இந்துத்துவ வெறியர்களால் தமிழ்நாட்டின் மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக, திக, விசிக போன்ற கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இதை தமிழக பாஜகக்காரர் எவருமே இதுவரை கண்டிக்கவில்லை..
கண்டிக்கலன்னா கூட பரவாயில்லை,
ஆனா இந்த ஆடு மேய்த்தஅண்ணாமலை தமிழ்நாட்டு மாணவர்கள் தான் தவறுன்னு திரிக்கிறார் பொய் வாயர்.
தமிழ்நாட்டு அரசியலின் ஆகப்பெரிய சாபக்கேடு பிறவிப் பொய்யரான
ஆடு அண்ணாமலை

பாஜகவோடு சேர்ந்து இதை கண்டிக்காத இன்னொரு தமிழர்கள் விரோத கட்சியான அடிமை அதிமுகவின் முகத்திரை கிழிப்பட்டுள்ளது.....
மக்களே உஷார்...
இவர்கள் எப்பவுமே தமிழ்நாட்டுகோ தமிழ் மக்களுக்கும் எதிரான கும்பல் தான், தங்களின் பிழைப்பு அரசியலுக்காக, காவிரியில் தொடங்கி நீட்தேர்வு விலக்கு.மதுரை எய்ம்ஸ் கல்லூரி வரையிலான திட்டமிட்ட இவர்களின் செயல்பாடுகளை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்......
இன்னைக்கு டெல்லியில அடிச்ச மதவெறி பாஜக கூட்டம் நாளைக்கு தமிழ்நாட்டிலும் கைய ஓங்கு எவ்வளவு காலமாகும்?...
அப்பவும் வாய்ல வெரல வச்சின்னு வேடிக்கை தான் பார்க்கும் பி.ஜே.பி.க்கு அஞ்சி நடுங்கி ஆமாம்சாமி என ஜால்ரா போடும்தொடைநடுங்கி அதிமுக அடிமைகளான அதிமுக- பா.ஜ.க.வுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டி, தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமை ஒங்க செய்வார்கள்......
இவ்வாறாக சமூக வளைதளங்களில் கண்டன பதிவுகள் வைராலாகி வருகிறது.




Comments