முதல்வரின் வழியில் மக்களுக்கு பணி செய்வதே நம் பணி! அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தல் பேச்சு!!
- உறியடி செய்திகள்

- Apr 9, 2023
- 2 min read

ஆசிரியர், மணவை, எம்.எஸ்.ராஜா
தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் கீதாஜீவன், தமிழ்நாட்டின் தளபதியாரின் வழியில் மக்களுக்குப் பணிசெய்வதே நம்பெரும் பணி என்று பேசினார்....
தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, தி.மு.கழக தலைமைக்கழகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர். இயல்பைவிடவாட்டி வதைக்கும் கோடைகாலமானதற்போது, ஆங்காங்கு தண்ணீர் பந்தல்கள் அமைத்து மக்களுக்கு உதவும் பணிகளில் கழகத்தின் அனைத்துத் தரப்பு நிர்வாகிகள். அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் தனி கவனத்துடன். ஆங்காங்கு தண்ணீர் பந்தல்களை ஏற்படுத்தி கோடைகாலத்தி|ல் இருந்து மக்களை காக்கும் பொருட்டு நீர்,மோர் பந்தல்கலை ஏற்படுத்தி மக்களுக்கு உதவிட ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தது.

இந்திலையில் தூத்துக்குடியை அடுத்த விளாத்திகுளத்தில், தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், திருமதி.கீதாஜீவன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
கழகத் தலைவர், முதல்வர் தளபதியாரின் அறிவுறுத்தலை சிற மேற்கொண்டு இத்தகைய நல்லதொரு முயற்சியாக தண்ணீர் பந்தல் தொடங்கி மக்கள் பயன்பெறும் வகையில் செயலாற்றி வரும் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
தலைவர், முதல்வர் தளபதியார் மக்களுக்கான ஆட்சியாக தமிழ்நாட்டில் தற்போது திராவிட மாடல் ஆட்சியை வழங்கி அனைத்துத்தரப்புமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, புரிந்துகொண்டு அறிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்வு போல மேலும் பல இடங்களில், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தண்ணீர் பந்தல்களை ஏற்படுத்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறாக அமைச்சர் கீதாஜீவன் கழகத்தினரிடம் வலியுறுத்து கேட்டுக் கொண்டு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து தி.மு.கழக உறுப்பினர்கள் சேர்ப்பப் பணிகளையும், முடுக்கிவிட்டு, தீவிரப்படுத்தினார்.
நிகழ்விற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் தலைமை
வகித்தார்
. நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் . ராமசுப்பு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
.சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் .அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் .வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர்.சூர்யாஅய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் .இம்மானுவேல், .டேவிட்ராஜ் உள்ளிட்ட வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கழக சார்பு
அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக,தூத்துக்குடி மாநகராட்சி 18வது வார்டுக்கு உட்பட்ட இராஜகோபால் நகர் பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் மீது உடனடி துரித நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.... மாநகர திமுக செயலாளர் . ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் . கோட்டுராஜா, துணை மேயர் . ஜெனிட்டா செல்வராஜ், மேற்கு மண்டலத் தலைவர் . அன்னலட்சுமி கோட்டுராஜா, பகுதிக் கழக செயலாளர். ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் . ஜான், வட்டக் கழக செயலாளர் . பொன்னுச்சாமி உள்ளிட்டோர் உடன் சென்றார்கள்....
முன்னதாக அமைச்சர் கீதாஜீவனுக்கு பொதுமக்களும் - தி.மு.கழகத்தினரும் உற்சாக வரவேற்பளித்தார்கள்...


தொடர்ந்து....தூத்துக்குடி மாநகரில் 13வது வார்டுக்கு உட்பட்ட போல் பேட்டை பகுதி கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே நீர், மோர் பந்தலையும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் .கீதாஜீவன் இன்று திறந்து வைத்தார்.

மாநகர திமுக செயலாளர் . ஆனந்தசேகரன், மேயர் . என்.பி. ஜெகன், மாமன்ற உறுப்பினர் . ஜாக்குலின் ஜெயா மற்றும் வட்டக் கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் இதில் கலந்துகொண்டார்கள்...

இதனையடுத்து
தூத்துக்குடி மாநகராட்சி - சின்னமணி நகர் பூங்கா அருகே புதிய ஆவின் பாலகத்தை அமைச்சர் திருமதி. கீதாஜீவன் திறந்துவைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர். ஏ.பி.சி.வி. சண்முகம், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் . என்.பி. ஜெகன், பொதுக்குழு உறுப்பினர் . கோட்டுராஜா, மண்டலத் தலைவர் . அன்னலட்சுமி, ஆவின் சேர்மன் . சுரேஷ் குமார், பொது மேலாளர் . ராஜாகுமார், மாமன்ற உறுப்பினர்கள். சந்திரபோஸ், பொன்னப்பன், . எடின்டா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டார்கள்...




Comments