முதல்வரின் பிறந்தநாள் கோவையில் மரக்கன்றுகள் நடும்பணி! மாவட்டச் செயலாளர் கார்த்திக் தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Apr 15, 2023
- 1 min read

ஆசிரியர், மணவை. எம்.எஸ்.ராஜா.
இன்று காலை ஏப்15.சனிக்கிழமை,
மாண்புமிகு.தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி,
கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பீளமேடு பகுதியில் மாவட்ட செயலாளர் முன்னால் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் மரக்கன்றுகளை நடும்பணிகளை துவக்கி வைத்தார்..
தமிழ்நாட்டின் முதல்வர், திமு.கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளையொட்டி,
கோவை மாநகர் மாவட்டம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக,
கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 52 வது வார்டு, பீளமேடு அண்ணாநகர் பகுதியில் மரக்கன்றுகளை,
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர், முன்னால் எம்.எல்.ஏ. நா.கார்த்திக் , நடும்பணியை துவக்கிவைத்தார்.....
விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பூர்ணசந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்ரமணியன்,பொதுக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன்,
பீளமேடு பகுதி 1 செயலாளர் துரை செந்தமிழ்ச்செல்வன்,மாநில மாணவர் அணி துணைச்செயலாளர் VG.கோகுல், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் அக்ரி பாலு, துணை அமைப்பாளர் சிவமுருகேசன் , சிங்கை சுந்தர், மகாலிங்கம், வட்டக்கழக செயலாளர் நாராயணன், .மனோகர், சுந்தர்ராஜ், மாணிக்கம்,ஆட்டோ வாசு, மா.ரவி உள்ளிட்ட தி.மு.கழகத்தினர் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.




Comments