கோபி அருகே வேளாண் சிறப்பு பயிற்சி தொடக்க விழா!
- உறியடி செய்திகள்

- Dec 20, 2025
- 1 min read
Updated: Dec 20, 2025

கோபி அருகே ஊரக வேளாண் சிறப்பு பயிற்சி தொடக்க விழா!
ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா டி.என் பாளையமடுத்த ஏழுரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக இணைப்பு - இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய அங்கிகரீக்கப்பட்ட ஜே.கே.கே.முனிராஜா வேளாண் கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

முன்னதாக ஏழுர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கே.கல்யாணசுந்தரம் - துணை முதல்வர் முனைவர் குமரேசன். உதவி பேராசிரியர்கள் பகவத் சிங், கணபதி ராமு
ஆகியோர் தலைமை வகித்தார்கள்.!
சிறப்பு விருந்தினராக முன்னால் ஊராட்சி தலைவர் டி.பாஸ்கரன் கலந்து கொண்டார்!
மற்றும் டி.என் பாளையம் வேளாண் உதவி இயக்குநர் ஜி. அமுதா. வேளாண் அலுவலர் ஆர். ஆனந்தி. தோட்டக்கலை அலுவலர் பி. சவிதா, உதவி வேளாண் அலுவலர் பழனிசாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.!
விழாவை உதவி பேராசிரியர்கள் மணிமாறன் . சந்தியா, சக்திவேல் (இணைப் பேராசிரியர்), ஜெயபால், செளந்தர்யா ஆகியோர் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார்கள்.!




Comments