குளித்தலையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்! இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Nov 29, 2023
- 1 min read

குளித்தலை சட்டமன்ற தொகுதியில், இரா.மாணிக்கம், எம்.எல்.ஏ. சுமார் 75 லட்சம் மதிப்பீட்டில், கலைஞர் நூற்றாண்டு வளைவு அமைக்கும் பணி தொடங்கிவைத்தும், புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், பள்ளி சமையல் கூடம், பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் உள்ளிட்டவற்றை திறந்துவைத்தார்.!

முத்தமிழறிஞர்கலைஞரின் முதல் தொகுதி குளித்தலையில், நேற்று நவ 29 புதன்கிழமை ரூ.31. லட்சம் மதிப்பீட்டில் நினைவு வளைவு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது, இதில் முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
குளித்தலை நகர தி.மு.கழக.
செயலாளர் இரா.மாணிக்கம்
சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற தொகுதிமேம்பாட்டு நிதியிலிருந்து
குளித்தலை பேருந்து நிலையத்தில்
புதிய பயணியர் நிழற்குடைமற்றும்
நுழைவாயில் இருபுறமும்
கலைஞர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்க
பணியினை துவக்கி வைத்தார்.!

உடன் நகர்மன்ற தலைவர் சகுந்தலாபல்லவிராஜா,
மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வே.பல்லவிராஜா,
பொதுக்குழுஉறுப்பினர் ஈ.ஜாபருல்லா,
நகர அவைத்தலைவர்
வழக்கறிஞர் சாகுல்அமீது,
நகர துணை செயலாளர் கே.எம்.செந்தில்குமார்,
நகர பொருளாளர் நா.தமிழரசன்,
நகர துணை செயலாளர்கள்
எம்.கே.வடிவேல், இராணிமுருகேசன், மற்றும். நகராட்சி ஆணையர், பொறியாளர், நகர, ஒன்றிய தி.மு.கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.!



தொடர்ந்து
குளித்தலை சட்டமன்ற உறுப்பினர்
இரா.மாணிக்கம்
தோகைமலை மேற்கு ஒன்றியத்தில் சுமார் 37. லட்சம்மதிப்பீட்டில்,
கழுகூர் ஊராட்சி
கன்னிமார்பாளையம், பிள்ளைகோடங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்
ஜி.உடையாப்பட்டி
அரசு உயர்நிலைப் பள்ளியில்சத்துணவு கூடம்,
கள்ளை ஊராட்சி,
கள்ளையில் பால் கூட்டுறவு சங்கத்தின் கட்டிடம் மற்றும்அங்கான்வாடி மைய கட்டிடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்!.


தோகைமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுகந்திசசிகுமார்,
கழுகூர் ஊராட்சி மன்ற தலைவர் SP.முத்துசாமி,
கள்ளை ஊராட்சி மன்ற தலைவர்
சிங்கம் (எ) கருப்பையா,
மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கழுகூர் சசி,
நாகனூர் கவுன்சிலர் தனலெட்சுமிசங்கர்,
குளித்தலை நகர தி.மு.கழக பொருளாளர் நா.தமிழரசன் உட்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.
நடைபெற்ற விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த குளித்தலை நகர தி.மு.கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் இரா. மாணிக்கத்திற்கு கட்சியினர் - பொதுமக்கள், உள்ளாச்சி மக்கள் பிரதிநிதிகள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.




Comments