மதுரை அருகே சம்பவம்! எம்.ஜி.ஆர் சிலை சேதம்! போலீஸார் தீவிர விசாரணை!
- உறியடி செய்திகள்

- Oct 6
- 1 min read

.
திருப்பரங்குன்றத்தில் எம்.ஜி.ஆர் சிலை சேதம்-போலீஸ் விசாரணை!
மதுரை அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிலை சேதம் அடைந்தது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




Comments