கரூர்: விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு திருச்சி காங்கிரஸ் கமிட்டி அஞ்சலி
- உறியடி செய்திகள்

- Sep 30
- 1 min read

கரூர்: கூட்ட நெரிசலில் பலியனாவர்களுக்கு திருச்சி மாநகர்மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், மாமன்ற உறுப்பினர். எல். ரெக்ஸ் தலைமையில் அஞ்சலி
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் காட்டூர் கோட்டத்தில் வைத்து இன்று நடைபெற்ற ,
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த துயர சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியும் ஏற்பட்டுத்தியுள்ளதை அடுத்து,
நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்,

காலை 9.00 மணியளவில் கைலாஷ் நகர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள நமது கட்சி கொடி மரம் அருகே வைத்து
மாநகர் மாவட்ட தலைவர் எல். ரெக்ஸ் தலைமையில், கோட்டதலைவர் ராஜா டேனியேல் ராய் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் அரியமங்கலம் கோட்ட தலைவர் அழகர்,
எஸ்.சி.துறை மாநகர் மாவட்ட தலைவர் கலியபெருமாள்,
விவசாய அணி மாவட்டத் தலைவர் அண்ணாதுரை,
ஆர்.டி.ஐ.அணி மாநகர் மாவட்டத் தலைவர் கிளமெண்ட்,
இந்திரா தோழி மண்டல ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரி ராமர்,
மாவட்ட நிர்வாகிகள்:
சேக் தாவூத், கூத்தைப்பார் சம்பத், ரெங்கசாமி,
கோட்ட நிர்வாகிகள்:
செல்வராசு, ராமர், சையது இப்ராகிம், நடராஜன்,
வார்டு தலைவர்கள் :
பூபாலன், பெரியசாமி, ரமேஷ் குமார், மதி, எஸ்.என்.ஆர். நடராஜன்,
மகளிர் அணி நிர்வாகிகள் :
கேப்டன், டெய்சி, பானு,
வார்டு நிர்வாகிகள் :
சப்தரிஷி, அப்துல் ரகுமான், குருமாணிக்கம், S. சங்கரன், சங்கரன், எஸ்.ஆர்.பி.வெங்கடசாமி, சாகுல் ஹமீது, தங்கவேல், சண்முகம், கருணாநிதி, வளன் ரோஸ், கந்தசாமி, சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




Comments