ஆக.16 ல் தி.மு. கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
- உறியடி செய்திகள்

- Aug 12, 2024
- 1 min read

இது தொடர்பாக தி.மு.க, பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.
ஆகஸ்ட் 16 - ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் கழகத்தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.!
மாவட்டச் செயலாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.!

இக்கூட்டத்தில் தி.மு.க, மாநாடு, முப்பெரும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்துவது, உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.!




Comments