தந்தை பெரியார்! அன்றும் இன்றும் என்றும் ....! சகாப்தமே! அரசியலற்ற வரலாற்று தொடராக ....!
- உறியடி செய்திகள்

- Dec 25, 2024
- 1 min read

ச. ராஜா மரியதிரவியம்.
பெருகி வரும் பிழைப்பு பிரிவினை, சாதி மதவாத, அரசியல்! தந்தை பெரியாரை சுயநல அரசியலுக்காக எடுத்துச்செல்வோருக்கு உறி ... அடி...!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அன்றும் இன்றும் இனி என்றும் எல்லோருக்குமானவரே!
பெரியார் என்றுமே அசைக்க எவராலும் மறைக்க வோ மறுக்க வோ முடியா
ஒரு மாபெரும் சகாப்தமே!
அரசியலுக்கு அப்பாற்பட்ட, பிழைப்பாளர் - அரசியலர்களை தோலுரிக்க அரசியல் சமரசமற்ற
தொடராக ......!

உறியடி செய்திகள் இணைய தளத்தில் ....
2025 விரைவில் ......!




Comments