top of page
Search

திருச்சி தேர்தல் பணி சூடு பிடித்தது! மாநகர மாவட்ட வார்டு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்! தலைவர் எல். ரெக்ஸ் அதிரடி!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 4, 2024
  • 2 min read
ree

தேர்தலுக்கு தயாரான,திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி!

65,வார்டு தலைவர்கள் நியமனம், மாவட்டத் தலைவர் .எல். ரெக்ஸ் அதிரடி!


2024 , பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி குறித்தும், போட்டியிடவுள்ள இடங்கள் குறித்தும் தீவிரமாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதுடன், தங்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களையும் மறுபுறம் பெற்றும் வருகின்றது.!


அதே சமயம் தேர்தல் ஆணையமும், தேர்தல் நடத்த தயாரான நடவடிக்கைகளிலும் தீவீரம் காட்டியும் வருகின்றது.!

இந்நிலையில் திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவும், தொடர்ந்து தொகுதியை மீண்டும் தக்க வைக்கும் வகையில் கட்சியில் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, கட்சியினரை தேர்தல் பணிகளிலும் முடுக்கிவிடும் பணிகளையும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் தொடர்ந்து முன்னெடுத்தும் வருகின்றார்.!

ree

அதன்படிதிருச்சி பாராளுமன்ற உறுப்பினர்

சு.திருநாவுக்கரசர் பரிந்துரையின்படியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் , கு.செல்வப்பெருந்தகை ஒப்புதலோடும், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்குட்பட்ட 65 வார்டுகளுக்கான வார்டு தலைவர்களை நியமனம் செய்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர். மாமன்ற உறுப்பினர்

.L.ரெக்ஸ் அறிவித்தார்.!

ree

திருச்சி தெற்கு மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் . பி.கோவிந்தராஜ், முன்னிலை வகித்தார். இதில் சேவாதள முரளி, கோட்ட தலைவர்கள்: ராஜா டேனியல், ஜெயம் கோபி, மார்க்கெட் சம்சுதீன், பிரியங்கா பட்டேல், அழகர், கிருஷ்ணா, தர்மேஷ் , எட்வின்ராஜ், ஆர்.ஜி. முரளி, பாக்கியராஜ், மலர் வெங்கடேசன், இஸ்மாயில், கனகராஜ். தெற்கு மாவட்ட துணை தலைவர் எழிலரசன், ஐடி பிரிவு லோகேஸ்வரன், அரிசிகடை டேவிட், ஸ்ரீரங்கம் கார்த்தி, கிளமெண்ட், வீரமணி மற்றும் புதிதாக நியமிக்கபட்டுள்ளார்கள்.!


அதன் படி தற்போது நியமனம் செய்யபட்டுள்ள வார்டு தலைவர்கள் விபரம் பின்வருமாறு....

1 - வி. விவேக்

2 - எஸ். அருண் குமார்

3 - எஸ். மாதவன்

4 - ஜி. பூபதி

5 - எம்.யோகாநந்தம்

6 - எஸ். பிரகாஷ்

7- எம். ஹீரா

8A - டி. செல்லத்துரை

8B - எம். அப்துல் சபிக்

9 - எ. தயாநிதி

10A- ஆர். மோகன்

10B இ. மணிபிரகாஷ்

11 - பி. முருகன்

12 - சா. அபுதாகிர்

13 - கோபால கிருஷ்ணன்

14 - எஸ். முகமது ரபி

15 - வினோத்

16 -

பெ. குமாரவேலு

17 - மு.விஜயலெட்சுமி

18 - சி. மருத நாயகம்

19 - கே.சி. காளிமுத்து

20 - கே.வி. வரதாச்சாரி

21 - பஹதூர் பாப்பாபாய்

22 - ஸ்ரீ ராகவேந்திரா

23 - கே. செல்வ குமார்

24 - ஆர். சந்திரசேகர்

25 - வி. கேசவன்

26 - உ. பிரபு

27 - ஜி.எம். ஜெகதீஸ்வரன்

28 - எஸ்.எஸ். சண்முகம்

29 - மஹாபூப்பாஷா சு

30 - எம். சையது முஸ்தபா

31 - பி. ராமசாமி

32 - ஏ.வி.. ஸ்டீபன் வின்சன்ட்

33 - டி. ரமேணூ

34 - ஜி. வேதநாராயணன்

35 - பி. லெட்சுமணன்

36 - பி. ராமநாதன்

37 - எஸ். ஆப்ரகாம்

38 - எம். ஜாஹிர் உசேன்

39 - பி. அண்ணாதுரை

40 - ஆர். ரமேஷ்குமார்

41 - என். நடராஜன்

42 - எஸ்.எ. செபஸ்டியார்

43 - எஸ். நடராஜன்

44 - என். பன்னீர்செல்வம்

45 - எஸ். ரவி சுந்தரம்

46 - எஸ். மார்டின் அலோன்சா

47 - எம்.ஜே.. ஜான் சில்வெஸ்டர்

48 - ஜே.. பாத்திமா

49 - எஸ். சஹாபுதீன்

49A - ஆர். கோவிந்தராஜ்

50 - எ. ஆரோக்கியராஜ்

51 - என். கண்ணன்

52 - கே. விமல் ராஜ்

53 - கே. அனந்த பத்மநாபன்

54 - பி. விஜயபத்தன்

55 - கே. ரவிச்சந்திரன்

56 - ஆர்.தினேஷ் குமார்

57 - எம். முஹம்மது பாருக்

58 - எ. ஆஹிக் அஹமது

59 - கே. கோகிலா

60- ஆர். சுதர்சன்

61 - வி. சண்முகசுந்தரம்

62 - பி. பாலமுருகன்

63 - எஸ். கண்ணன்

64 - ஜே. கிதியோன் ஜெபராஜ்

65 - எஸ். சாமுவேல் ஆகியோர் கட்சியின் நிர்வாகிகளிடம் வாழ்த்துக்களையும் பெற்றார்கள்.

தொடர்ந்து நடைபெற்ற வார்டு தலைவர்கள் அறிமுக கூட்டத்தில் ...

நடைபெறவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில், அன்னை சோனியா காந்தியின் ஆசியோடு தமிழ்நாடு மற்றும் பாண்டிசேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும், காங்கிரஸ், கூட்டணி கட்சி வேட்பாளர்களை அமோக வெற்றி பெற செய்து, இந்தியாவில் அன்பை விதைக்கும் இளம் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க அயராது உழைப்போம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.!

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page