திருச்சி: அன்னை மரியாள் பிறந்தநாள் விழா! மேனாள் ஆயர் ஜூடுபால்ராஜ் பங்கேற்பு!
- உறியடி செய்திகள்

- Sep 8
- 1 min read

திருச்சியில் அன்னை மரியாள் பிறந்த நாள் திருவிழா பல்லாயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்பு!
திருச்சி புனித மரியன்னை பேராலயத்தில் இயேசு கிறிஸ்துவின் அன்னை - மரியாளின் பிறந்தநாளினை முன்னிட்டு திருவிழா திருப்பலியில் பாளையங்கோட்டை மேனாள் ஆயர் ஜூடு பால்ராஜ், பங்கு தந்தை சவரிராஜ் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர். திருப்பலியில் நிறைவில் புனித மரியன்னை தேர்பவனி நடைபெற்றது. நிகழ்வில் 3000 க்கும் மேற்பட்ட பங்குமக்கள் திரளான கலந்துகொண்டனர்.




Comments